படப்பிடிப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும்..: நடிகர் நாசர் வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
படப்பிடிப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும்..: நடிகர் நாசர் வேண்டுகோள்

சென்னை: படப்பிடிப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள திரையுலக தொழிலாளர்களுக்கு உதவிட வேண்டும் என்று நடிகர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். துணைநடிகர்கள், நாடகக் கலைஞர்களுக்கு திரைப்பட நல வாரியத்துறை மூலம் உதவிட அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நடிகர் நாசர் கடிதம் எழுதியுள்ளார்.

மூலக்கதை