கொரோனா தடுப்பு நடவடிக்கை..: லார்சன் மற்றும் டர்போ(L and T) நிறுவனம் ரூ.150 கோடி நிதியுதவி

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு நடவடிக்கை..: லார்சன் மற்றும் டர்போ(L and T) நிறுவனம் ரூ.150 கோடி நிதியுதவி

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்காக லார்சன் மற்றும் டர்போ(L and T) நிறுவனம் ரூ.150 கோடி நிதியுதவி அளித்துள்ளது. பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு ரூ.150 கோடியை L&T நிறுவனம் வழங்கியது.

மூலக்கதை