வீடு, வாகன கடன்களுக்கான மாத தவணையை செலுத்தும்படி வங்கிகள் நெருக்கடி: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
வீடு, வாகன கடன்களுக்கான மாத தவணையை செலுத்தும்படி வங்கிகள் நெருக்கடி: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னை: வீடு, வாகன கடன்களுக்கான மாத தவணையை செலுத்தும்படி வங்கிகள் நெருக்கடி தருவதால் ரிசர்வ் வங்கி உத்தரவாதத்தை நம்பி இருந்த வாடிக்கையாளர்கள் வங்கிகளின் நிர்பந்தத்தால் அதிர்ச்சியடைந்துள்ளார். மாத தவணைகளை திட்டமிட்டபடி கடனை செலுத்துமாறு வாடிக்கையாளருக்கு வங்கிகளில் இருந்து தொலைபேசி மூலம் கண்டித்துள்ளனர்.

மூலக்கதை