கொரோனா தடுப்பு நடவடிக்கை..: நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு நடவடிக்கை..: நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளார்.

மூலக்கதை