சென்னையில் இருந்து ஏர் இந்தியாவின் தனி விமானம் மூலம் பிராங்க்பேர் புறப்பட்டனர் ஜெர்மன் தூதரக அதிகாரிகள்

சென்னை: சென்னையில் இருந்து ஜெர்மன் தூதரக அதிகாரிகள் பிராங்க்பேர்ட் புறப்பட்டனர். தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் உட்பட 159 பேர் தனி விமானத்தில் சென்றனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் ஏர் இந்தியாவின் தனி விமானம் மூலம் புறப்பட்டனர். மத்திய அரசின் ஏற்பாட்டின்படி 159 பேரும் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மூலக்கதை
