அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,148 ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,148 ஆக அதிகரிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,148 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 163,490-ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 565 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை