தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் டிஸ்சார்ஜ்: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் டிஸ்சார்ஜ்: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் வீடு திரும்பினார். கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25 வயது பெண் வீடு திரும்பினார். பின்லாந்தில் இருந்து திரும்பிய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

மூலக்கதை