கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை