2020-21 நிதியாண்டு தொடங்கும் மாதம் மாற்றம் 2020 ஏப். 1-க்கு பதிலாக ஜுலை 1-ல் தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
202021 நிதியாண்டு தொடங்கும் மாதம் மாற்றம் 2020 ஏப். 1க்கு பதிலாக ஜுலை 1ல் தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: 2020-21 நிதியாண்டு தொடங்கும்  மாதம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2020 ஏப். 1-ம் தேதி தொடங்க வேண்டிய நிதியாண்டு பதிலாக ஜுலை 1-ல் தொடங்கும் என அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மூலக்கதை