ட்வீட் கார்னர்... குடும்பம்... குதூகலம்!

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்... குடும்பம்... குதூகலம்!

‘கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீட்டுக்குள் முடங்கி இருந்தாலும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மகளுக்கு ஓவியம் வரைய கற்றுக்கொடுப்பது, அவளுடன் சேர்ந்து விளையாடுவது என பொழுது சுகமாக கழிகிறது. வீட்டுக்குள் இருப்போம்... பாதுகாப்பாக இருப்போம்’ என்று இந்திய கிரிக்கெட் வீரர் செதேஷ்வர் புஜாரா ட்வீட் செய்துள்ளார்.

மூலக்கதை