மத்திய அரசு ஊழியர்கள் ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்..: மத்திய அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மத்திய அரசு ஊழியர்கள் ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்..: மத்திய அரசு அறிவிப்பு

சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் ஆங்காங்கு உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அடையாள அட்டையை காண்பித்து ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

மூலக்கதை