ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 838 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 838 பேர் உயிரிழப்பு

மாட்ரிட்: ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 838 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் ஸ்பெயினில் 6,528 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை