பீகாரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
பீகாரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வு

பீகார்: பீகாரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை