மாநிலத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் பொருட்கள் வாங்கும் போது சமுதாய விலகல் கடைபிடிக்க மக்களுக்கு முதல்வர் மீண்டும் அறிவுரை

தினகரன்  தினகரன்
மாநிலத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் பொருட்கள் வாங்கும் போது சமுதாய விலகல் கடைபிடிக்க மக்களுக்கு முதல்வர் மீண்டும் அறிவுரை

சென்னை: மாநிலத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் பொருட்கள் வாங்கும் போது சமுதாய விலகல் கடைபிடிக்கப்படவேண்டும் என்று மீண்டும் முதல்வர் பழனிசாமி அறிவுரை வழங்கினார். மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் சமுதாய விலகல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சில இடங்களில், குறிப்பாக மீன் அங்காடி, இறைச்சிக் கடை மற்றும் காய்கறி கடைகளில் இது முழுமையாகக் கடைபிடிக்கப்படுவதை கடுமையாக செயல்படுத்துமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

மூலக்கதை