இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது பெண் உயிரிழந்தார். இன்று மட்டும் கொரோனாவால் மகாராஷ்டிராவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை