கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83ஆக உயர்வு

கர்நாடகா: கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கர்நாடகாவில் 7 நபர்களுக்கு கொரோனா உறுதி தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 83-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை