கர்நாடக அரசு மூடியுள்ள சாலையை திறக்க வேண்டும்..: மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

தினகரன்  தினகரன்
கர்நாடக அரசு மூடியுள்ள சாலையை திறக்க வேண்டும்..: மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: கர்நாடக அரசு மூடியுள்ள சாலையை திறக்க வேண்டும் என்று மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவுக்கு சரக்கு கொண்டுவர முக்கிய பாதையாக தலச்சேரி- கூர்க் சாலை திகழ்கிறது. அதனால் தலச்சேரி- கூர்க் சாலையை திறக்க கோரி அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மூலக்கதை