ட்வீட் கார்னர்...இது எப்படி இருக்கு?

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்...இது எப்படி இருக்கு?

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, அவரது மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் முடங்கியுள்ளனர். இக்கட்டான இந்த சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், அனுஷ்கா தனக்கு முடி வெட்டி விடும் வீடியோவை ட்வீட் செய்துள்ளார் கோஹ்லி.

மூலக்கதை