இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 918-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 918ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 918-ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் 19 பேர் உயிரிழந்த நிலையில் 80 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை