திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் உறவினர்கள் காணொலி மூலம் உரையாடல்

தினகரன்  தினகரன்
திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் உறவினர்கள் காணொலி மூலம் உரையாடல்

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் உறவினர்கள் காணொலி மூலம் உரையாட ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திருச்சி சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்திப்பதை தவிர்க்க புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை