சேலம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டையில் இயங்கி வந்த உழவர் சந்தை பேருந்து நிலையம் அருகே மாற்றம்

தினகரன்  தினகரன்
சேலம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டையில் இயங்கி வந்த உழவர் சந்தை பேருந்து நிலையம் அருகே மாற்றம்

சேலம்: சேலம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டையில் இயங்கி வந்த உழவர் சந்தை பேருந்து நிலையம் அருகே மாற்றப்பட்டுள்ளது. உழவர் சந்தையில் தினசரி 100 விவசாயிகள் கடை வைக்க கோட்டாட்சியர் அனுமதி அளித்துள்ளார்.

மூலக்கதை