அந்தமான் தீவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 2-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
அந்தமான் தீவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 2ஆக உயர்வு

அந்தமான்: அந்தமான் தீவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து அந்தமான் சென்ற நபருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் அவருடன் சென்றவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மூலக்கதை