கொரோனா பாதிப்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டத்துக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

தினகரன்  தினகரன்
கொரோனா பாதிப்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டத்துக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

டெல்லி: கொரோனா பாதிப்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டத்துக்கு ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிவாரணத்திட்டம், நேற்று நான் முன்வைத்த 10 அம்ச திட்டங்களை பிரதிபலிக்கின்றன. இன்றைய அறிவிப்பு ஓர் அடக்கமான திட்டம்; இதுபோதாது என்று விரைவில் அரசு உணரும். ஏழை மக்களுக்கு 3 மாதத்துக்கு தேவையான தானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன் எனவும் கூறினார்.

மூலக்கதை