கொரோனா நிவாரண பணிகளுக்காக அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குகின்றனர்

தினகரன்  தினகரன்
கொரோனா நிவாரண பணிகளுக்காக அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குகின்றனர்

சென்னை: கொரோனா நிவாரண பணிகளுக்காக அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குகின்றனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவர் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

மூலக்கதை