தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படாத விடுதிகள், வீடுகள் இருந்தால் மாநகராட்சிக்கு வழங்கி உதவலாம்: ஆணையர் பிரகாஷ்

தினகரன்  தினகரன்
தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படாத விடுதிகள், வீடுகள் இருந்தால் மாநகராட்சிக்கு வழங்கி உதவலாம்: ஆணையர் பிரகாஷ்

சென்னை: தனிமைப்படுத்தல் இடங்கள் அதிகம் தேவை என்பதால் விடுதிகள், வீடுகள் இருந்தால் உதவலாம் என சென்னை  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். பயன்படுத்தப்படாத விடுதிகள், வீடுகள் இருந்தால் மாநகராட்சிக்கு வழங்கி உதவலாம். அவசரமான காலத்தில் உதவும் பட்சத்தில் பேருதவியாக இருக்கும் எனவும் கூறினார்.

மூலக்கதை