மதுரையில் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய 20 பெரிய கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி

தினகரன்  தினகரன்
மதுரையில் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய 20 பெரிய கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி

மதுரை: மதுரையில் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய 20 பெரிய கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. வீட்டில் இருந்தபடியே மளிகை பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்கு நேரில் சென்று விநியோகிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை