கொரோனா தடுப்புக்கு எண்-99 தரத்தில் முகக்கவசத்தை உருவாக்கி உள்ளதாக டி.ஆர்.டி.ஓ. தலைவர் சதீஷ்ரெட்டி பேட்டி

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்புக்கு எண்99 தரத்தில் முகக்கவசத்தை உருவாக்கி உள்ளதாக டி.ஆர்.டி.ஓ. தலைவர் சதீஷ்ரெட்டி பேட்டி

சென்னை: கொரோனா தடுப்புக்கு எண்-99 தரத்தில் முகக்கவசத்தை  உருவாக்கி உள்ளதாக டி.ஆர்.டி.ஓ. தலைவர் சதீஷ்ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க வேறு சாதனங்களை உருவாக்கும் பணியில் டி.ஆர்.டி.ஓ. ஈடுபட்டுள்ளது, கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் தயாரித்து பல நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மூலக்கதை