சத்தியமங்கலத்தில் தடையை மீறி பவானி ஆற்றில் குளித்த இளைஞர்களுக்கு போலீஸ் நூதன தண்டனை

தினகரன்  தினகரன்
சத்தியமங்கலத்தில் தடையை மீறி பவானி ஆற்றில் குளித்த இளைஞர்களுக்கு போலீஸ் நூதன தண்டனை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் தடையை மீறி பவானி ஆற்றில் குளித்த இளைஞர்களுக்கு போலீஸ் நூதன தண்டனை கொடுக்கப்பட்டது. ஒருவர் மற்றொருவரின் காதைப்பிடித்து வட்டமாக நின்று 500 தோப்புக்கரணம் போட வைத்து தண்டனை கொடுக்கப்பட்டது.

மூலக்கதை