கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

டெல்லி: கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கான புதிய மருத்துவமனைகளை விரைந்து கட்ட சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 100 நாள் திட்ட தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், மூடப்படும் ஆலைகளில் இருந்து நீக்கப்படும் ஊழியர்கள், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை