சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்து ரூ.32,864-க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்து ரூ.32,864க்கு விற்பனை

சென்னை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்து ரூ.32,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.92 உயர்ந்து ரூ.4,108-க்கும் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.41,700-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை