காரைக்காலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

தினகரன்  தினகரன்
காரைக்காலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

காரைக்கால்: காரைக்காலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் காரைக்காலில் முதல்வர் நாராயணசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

மூலக்கதை