கைதட்டினா வைரஸ் அழியும் விவகாரம்... பிரபல நடிகர் மீது வழக்குப் பதிவா? மனித உரிமை கமிஷன் விளக்கம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கைதட்டினா வைரஸ் அழியும் விவகாரம்... பிரபல நடிகர் மீது வழக்குப் பதிவா? மனித உரிமை கமிஷன் விளக்கம்!

திருவனந்தபுரம்: கைதட்டினால் வைரஸ் அழியும் என்று கூறிய பிரபல நடிகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து, கேரள மனித உரிமை கமிஷன் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ். உலகம்

மூலக்கதை