எனது குரல் ஸ்வர்ணலதா மாதிரி இருக்காம்.. பூஜாவுக்கு ஒரே மகிழ்ச்சி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எனது குரல் ஸ்வர்ணலதா மாதிரி இருக்காம்.. பூஜாவுக்கு ஒரே மகிழ்ச்சி!

சென்னை : பிரபல பின்னணி பாடகரான பூஜா தான் பணியாற்றிய இசையமைப்பாளர்களான டி.இமான், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்தார். பூஜா விஜய் தொலைகாட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பின் படங்களில் பாட ஆரம்பித்தார். அப்பா மற்றும் அம்மா என்று இருவரும், எனது கனவுக்கு மிகவும் பக்கத்துணையாக இருந்து என்னை

மூலக்கதை