ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 26 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..:ஆட்சியர் பேட்டி

தினகரன்  தினகரன்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 26 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..:ஆட்சியர் பேட்டி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 26 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இளைஞர் வசிக்கும் இடத்தில் உள்ள 10 தெருக்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை