கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மயிலாடுதுறை எம்.பி ரூ.50 லட்சம் நிதியுதவி

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மயிலாடுதுறை எம்.பி ரூ.50 லட்சம் நிதியுதவி

மயிலாடுதுறை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார்.

மூலக்கதை