பெண்களுக்கான ஜன் தன் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.500.. நிர்மலா சீதராமன்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெண்களுக்கான ஜன் தன் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.500.. நிர்மலா சீதராமன்..!

டெல்லி : உலகம் முழுக்க பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தினால் பல ஆயிரம் மக்கள் பலியாகி வரும் நிலையில், உலக அளவில் ஒவ்வொரு நாடும் பல லட்சம் கோடிகளை மக்களுக்காக ஒதுக்கி வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் பெரும் தற்போது ஆரம்பித்துள்ள கொரோனா தாண்டாவத்திற்கு மத்தியில், பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். {image-money54-1585214917.jpg

மூலக்கதை