தஞ்சை அருகே கொரோனா எதிரொலி..: 100 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு

தினகரன்  தினகரன்
தஞ்சை அருகே கொரோனா எதிரொலி..: 100 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 100 பேரில் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வந்த 100 பேரின் வீடுகளை பேரூராட்சி தனிமைப்படுத்தி உள்ளது. 100 பேரின் இடது கைகளில் முத்திரை குத்தியதுடன் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி தொடர் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை