யோகாவும் செஞ்சாச்சு; க்ளீனும் பண்ணியாச்சு… அடா சர்மாவின் செம வீடியோ

FILMI STREET  FILMI STREET
யோகாவும் செஞ்சாச்சு; க்ளீனும் பண்ணியாச்சு… அடா சர்மாவின் செம வீடியோ

பிரபு மற்றும் பிரபு தேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் 2வது ஹீரோயினாக நடித்தவர் அடா சர்மா.

இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் யோகா செய்துகொண்டே வீட்டை சுத்தப்படுத்துவது எப்படி என செய்து காட்டுகிறார்.

“வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். அதான்ப்பா உடற்பயிற்சி செய்யல. நேரம் பத்தல என பலரும் சொல்கிறீர்கள்.

என்னிடம் அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது என கூறி அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Adah Sharmas Yoga and cleaning video goes viral

https://www.instagram.com/p/B-HZw0YnSR_/

 

மூலக்கதை