கொரோனா பீதி.. ஏழை மக்களுக்காக ரூ1.7 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா பீதி.. ஏழை மக்களுக்காக ரூ1.7 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

டெல்லி : இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பீதியின் மத்தியில் பொருளாதாரம் என்னவாகுமோ? அரசு மக்களுக்கு போதிய நிவாரணம் அளித்தால் நன்றாக இருக்கும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பே நடந்த கூட்டத்தில் விரைவில் போதிய நிதி சம்பந்தமான அறிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

மூலக்கதை