பவன் கல்யாண் போட்ட ட்வீட்.. இன்ஸ்பயர் ஆன ராம் சரண்.. 70 லட்சம் ரூபாய் கொரோன நிதி கொடுக்க ரெடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பவன் கல்யாண் போட்ட ட்வீட்.. இன்ஸ்பயர் ஆன ராம் சரண்.. 70 லட்சம் ரூபாய் கொரோன நிதி கொடுக்க ரெடி!

ஹைதராபாத்: டோலிவுட் நடிகர் ராம் சரண், கொரோனா நிவாரண நிதியாக 70 லட்சம் ரூபாயை அளிக்க முன்வந்துள்ளார். நடிகர் பவன் கல்யாண், கொரோனா பாதிப்பில் மக்கள் அல்லல் படாமல் இருக்க, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 1 கோடி ரூபாய் கொடுக்கப் போவதாக ட்வீட் போட்டிருந்தார்.

மூலக்கதை