நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அணிவதற்கு N-95 தரத்திலான முகக்கவசம் இல்லை: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அணிவதற்கு N95 தரத்திலான முகக்கவசம் இல்லை: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழக மருத்துவமனைகளில் கொரோனா அறிகுறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அணிவதற்கு N-95 தரத்திலான முகக்கவசம் இல்லை: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். போதிய முகக் கவசங்கள் இல்லாததால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அச்சப்படுவதாக தெரிவித்தார்.

மூலக்கதை