விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும்..:நிதியமைச்சர் பேட்டி

தினகரன்  தினகரன்
விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும்..:நிதியமைச்சர் பேட்டி

டெல்லி: விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர். மேலும் விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை