ரூ. 1.7 லட்சம் கோடிக்கு நிர்மலா சீதாராமன் அறிவித்த A -Z திட்டங்கள் இதோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ. 1.7 லட்சம் கோடிக்கு நிர்மலா சீதாராமன் அறிவித்த A Z திட்டங்கள் இதோ!

கொரோனா வைரஸுக்கு எதிராக பல நாடுகளும் கோடிக் கணக்கில் பணத்தை வாரி இறைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்து இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக 1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தை விளக்க இருக்கிறார்.

மூலக்கதை