ஏழை நாடுகளுக்கான கடன் தவணைகளை சஸ்பெண்ட் செய்யச் சொல்லும் உலக வங்கி & IMF!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

கொரோனாவின் கோரத் தாண்டவம் தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஏழை நாடுகள் வாங்கிய கடனுக்கான தவணையைத் வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறது. இந்த நிதியை கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த முடிவு பல ஏழை நாடுகளுக்குப் பெரிய

மூலக்கதை