கொரோனா பீதி.. லாக்டவுனால் குறைந்து போன கேஸ் தேவை.. உற்பத்தியாளர்களுக்கு கட்டாய மஜூர் நோட்டீஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா பீதி.. லாக்டவுனால் குறைந்து போன கேஸ் தேவை.. உற்பத்தியாளர்களுக்கு கட்டாய மஜூர் நோட்டீஸ்..!

டெல்லி: உலகமெங்கிலும் மக்கள் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தனிமைப்படுத்தல் என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகின்றது. இதனால் உலககெங்கிலும் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மாநிலமும், ஏன் ஒவ்வொரு மாவட்டமும், சில இடங்களில் ஒவ்வொரு வீதிகளும் கூட கடுமையாக லாக்டவுன் செய்யப்பட்டுள்ளன. அதிலும் இந்தியாவில் கட்டாயம் 21 நாட்கள் லாக்டவுனை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.  

மூலக்கதை