பாத்திரம் கழுவியாச்சு.. அடுத்தது.. கையில் துடைப்பத்துடன் கத்ரீனா கைஃப் என்ன பண்றாருன்னு பாருங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாத்திரம் கழுவியாச்சு.. அடுத்தது.. கையில் துடைப்பத்துடன் கத்ரீனா கைஃப் என்ன பண்றாருன்னு பாருங்க!

மும்பை: 21 நாட்கள் லாக் டவுனை பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் திறம்பட பயன்படுத்தி வருகிறார். ஷூட்டிங் இல்லாததால், வீட்டில் இருக்கும் சின்ன சின்ன வேலைகளை நடிகை கத்ரீனா கைஃப் செய்து வருகிறார். பாத்திரம் கழுவும் வீடியோவை அண்மையில் வெளியிட்ட கத்ரீனா கைஃப், தற்போது, கையில் துடைப்பத்துடன் வீட்டை பெருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  லண்டனில் இருந்து வந்த கனிகா கபூர்.. இங்கிலாந்து இளவரசருக்கு கொரோனா பரப்பினாரா? வைரலாகும் போட்டோ!

மூலக்கதை