உயிர்காக்கும் கருவிகள் பற்றாக்குறை

தினகரன்  தினகரன்
உயிர்காக்கும் கருவிகள் பற்றாக்குறை

* கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் இந்தியாவில் உயிர்காக்கும் வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகள் பற்றாக்குறையாக உள்ளது பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.* 40,000 (தோராயமாக) இந்தியா முழுவதும் இருக்கும் வென்டிலேட்டர்கள் எண்ணிக்கை. கோவிட் 19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்று நிபுணர்கள் ெதரிவித்துள்ளனர்.* 5% கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகள் சுவாச பிரச்னை காரணமாக ஐசியுவில் அனுமதித்து உயிர்காக்கும் கருவிகளான வென்டிலேட்டர் இணைப்பு வழங்க வேண்டிய தேவை இருக்கும்* 8-10 லட்சம் சராசரியாக ஒரு வென்டிலேட்டர் விலைபற்றாக்குறையை சமாளிக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்*  வென்டிலேட்டர் ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும்* முக்கியமில்லாத அறுவை சிகிச்சைகளை ரத்து செய்துவிட்டு ஐசியு படுக்கைகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்* வென்டிலேட்டர் தயாரிப்பை அதிவேகமாக ஊக்குவிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மூலக்கதை