மக்களை இந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்றுங்கள்.. ஆர்பிஐயிடம் கைகூப்பிய நிதியமைச்சகம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மக்களை இந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்றுங்கள்.. ஆர்பிஐயிடம் கைகூப்பிய நிதியமைச்சகம்..!

டெல்லி: நாட்டில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் நிதியமைச்சகம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம், மக்கள் வருவாய் இன்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் நிதி சலுகையை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா முழுமையும் 21 நாட்கள் முழுமையாக லாக்டவுன் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்

மூலக்கதை