தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார்.. விஜய் டிவி பரபரப்பு விளக்கம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார்.. விஜய் டிவி பரபரப்பு விளக்கம்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்து பரவிய தகவல்கள் குறித்து விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி முதன் முதல் 2006 ஆண்டு இந்தியில் தொடங்கப்பட்டது. இதுவரை இந்தியில் 13 சீசன்கள் கடந்துள்ளன. இந்தியில் இந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, கன்னடா மற்றும் பெங்காலி மொழியில் 2013ஆம் ஆண்டு முதல்

மூலக்கதை