இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக உயர்வு

மும்பை: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மார்ச் 24-ம் தேதி இறந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் பலி 4-ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 122-லிருந்து 124-ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை